water in Kaveri for 5 days

img

காவிரியில் 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவு

கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரு வதால், அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணை களுக்கு நீர்வரத்து அதிகரித்துள் ளது.